துர்கா ஸ்டாலினுக்கு மலேரியாவா? டெங்குவா? உதயநிதியை பங்கம் செய்த எச்.ராஜா! - Seithipunal
Seithipunal


திமுக அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கடந்த செப்டம்பர் 2ம் தேதி சனாதன தர்மம் குறித்து பேசிய கருத்து நாடு முழுவதும் பெரும் சர்ச்சையை கிளப்பி நிலையில் தற்போது வரை தொடர்ந்து நீடித்து வருகிறது. சமாதான தர்மத்தை டெங்கு, கொசு, மலேரியா, கொரோனா போன்று ஒழிக்க வேண்டும் என பேசிய விவகாரம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்கும் அளவுக்கு சென்றுள்ளது.

உதயநிதிக்கு எதிராக இந்து அமைப்புகளும் பாஜகவினரும் தொடர்ந்து பல்வேறு கண்டன ஆர்ப்பாட்டங்களையும், கண்டன பொதுக் கூட்டங்களையும் நடத்தி வருகின்றனர். மேலும் அமைச்சர் உதயநிதிக்கு எதிராக பல்வேறு மாநில காவல் நிலையங்களில் புகார்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

ஆனால் ஆட்சியைப் போனாலும் சனாதனத்தை ஒழித்தே தீருவோம் என அமைச்சர் உதவியை ஸ்டாலின் சபதம் ஏற்றியுள்ளார். இந்த நிலையில் எச்.ராஜா தனது சமூக வலைதள பக்கத்தில் "தமிழக முதல்வரின் மனைவி திருமதி. துர்கா ஸ்டாலின் அவர்கள் கோவில் கோவிலாக செல்லும் இந்து சனாதனி ஆவார். அவர் மலேரியாவா. அவ்லது டெங்குவா அதை முதல்ல சொல்லு" என கேள்வி எழுப்பி உதயநிதியை பங்கமாக கலாய்த்து உள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

HRaja ask udhayanithi sanatani DurgaStalin dengu or malaria


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->