முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ மரணம்.. சோகத்தில் தொண்டர்கள்.! - Seithipunal
Seithipunal


முன்னாள் காங்கிரஸ் எம்.எல்.ஏ கோவை தங்கம் உடல் நலக்குறைவால் என்று காலமானார்.

முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான கோவை தங்கம் (வயது 74) உடல்நலக்குறைவு காரணமாக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்துள்ளார்.

இதனையடுத்து அவரது உடல் சாய்பாபா காலனி பகுதியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. மேலும், இறுதி சடங்குகள் இன்று மாலை நடைபெறுகிறது. 

இவர் கடந்த 2001 ஆம் ஆண்டு முதல் 2011ம் ஆண்டு வரை வால்பாறை தொகுதியில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் 2 முறை சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதன் பின்னர் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி கடந்த 2021 ஆம் ஆண்டு திமுகவில் இணைந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Former Congress MLA kovai thangam passed away


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->