ராகுல் காந்தியை எச்சரிக்கும் இந்திய தேர்தல் ஆணையம்.!! - Seithipunal
Seithipunal


பிரதமர் நரேந்திர மோடி குறித்து கடந்த ஆண்டு நடைபெற்ற பேரணியில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ராகுல் காந்தி அவதூறாக பேசியதாக புகார் எழுந்தது. 

குறிப்பாக பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா தொழிலதிபர் கௌதம் அதானி ஒரு லிட்டர் குறித்து அவதூறாக பேசியதாக டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் ராகுல் காந்தி மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு தேர்தல் ஆணையத்திற்கு பரிந்துரை செய்து உத்தரவிட்டது. 

அதன் அடிப்படையில் விசாரணை நடத்திய இந்திய தேர்தல் ஆணையம் வரும் காலங்களில் ராகுல் காந்தி கவனமாகவும் எச்சரிக்கையாகவும் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ECI waring to Rahul Gandhi


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->