முதல்வருக்கு ஒட்டகத்தை பரிசாக கொடுத்த.. உடன்பிறப்பு.! வைரலாகும் மீம்ஸ் வீடீயோ.!  - Seithipunal
Seithipunal


தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் இன்று தனது 70 வது பிறந்த நாளை கொண்டாடுகின்றார். இதன் காரணமாக திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. 

70 வது பிறந்தநாளை கொண்டாடும் முதல்வர் ஸ்டாலினுக்கு பல அரசியல் கட்சித் தலைவர்களும், திரை பிரபலங்களும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அவரது எழுபதாவது பிறந்த நாள் தினத்தை முன்னிட்டு திமுக சார்பில் ஒரு பொதுக்குழு கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில், தேசிய கட்சி தலைவர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். தனது குடும்பத்தாருடன் ஸ்டாலின் கேக் வெட்டிய கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

இந்த நிலையில், திமுக உடன்பிறப்பு ஒருவர் ஸ்டாலினுக்கு ஒட்டகத்தை பரிசாக வழங்கியுள்ளார். இதுகுறித்த வீடீயோ தற்போது மீம்ஸ்களாக சமூக வலைதளங்களில் பரவி சிரிப்பலையை ஏற்ப்படுத்தி வருகின்றது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Camel Price To Stalin birthday


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->