நெருங்கும் தேர்தல்... பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியீடு? - Seithipunal
Seithipunal


மக்களவைத் தேர்தல் வருகின்ற 19ஆம் தேதி தொடங்கி 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சியினரும் தேர்தல் பிரச்சாரம், தேர்தல் அறிக்கை வெளியீடு போன்றவற்றில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் மக்களவைத் தேர்தலுக்கான பா.ஜ.கவின் தேர்தல் அறிக்கை நாளை வெளியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. 

மேலும் இந்த நிகழ்ச்சியில் பா.ஜ.க தேசிய தலைவர் ஜே.பி. நட்டா, பா.ஜ.க தேர்தல் அறிக்கை குழு தலைவர் ராஜ்நாத் சிங் மற்றும் கட்சி மூத்த தலைவர்கள் பங்கேற்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP election manifesto 


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->