சர்ச்சை வீடியோவில் சிக்கிய "பாஜக வேட்பாளர்" எடுத்த விபரீத முடிவு.!! - Seithipunal
Seithipunal


மக்களவை தேர்தலில் இருந்து மேலும் ஒரு பாஜக வேட்பாளர் விலகல்!

 உத்திர பிரதேச மாநிலம் பராபங்கி தொகுதி பாஜக வேட்பாளர் உபேந்திர சிங் ராவத் தேர்தலில் போட்டியிடவில்லை என அறிவித்துள்ளார்.

அவர் பாஜக வேட்பாளராக 2வது முறையாக அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

உபேந்திர சிங் குறித்த சர்ச்சைக்குரிய வீடியோ வெளியான நிலையில் தேர்தலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார்.

நேற்றைய தினம் மேற்கு மேற்கு வங்கத்தின் அன்சோல் தொகுதி பாஜக வேட்பாளரும் நடிகருமான பவன் சிங் விலகுவதாக அறிவித்த நிலையில், மேலும் ஒரு பாஜக வேட்பாளர் விலகி இருப்பது பாஜகவுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP candidate Barabanki leave from loksabha contest


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->