தேர்தல் வரலாற்றில் முதல் "பெண் வேட்பாளர்".!! எங்கு தெரியுமா? - Seithipunal
Seithipunal


நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பல்வேறு மாநிலங்களில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக பெண்கள் இருந்துள்ளனர். பல கட்சிகளில் பெண் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். 

ஆனால் கோவா மாநிலத்தில் முதல்முறையாக பெண் வேட்பாளர் களமிறங்குகிறார். பாஜக சார்பில் மக்களவை பொதுத் தேர்தலில் கோவாவில் முதல் முறையாக பல்லவி டெம்போ என்ற பெண் வேட்பாளர் களமிறக்கப்பட்டுள்ளார். 

வடக்கு தெற்கு என இரு பிரிவுகளாக கொண்ட கோவாவில் மக்களவைத் தேர்தலில் இதுவரை பெண் வேட்பாளர் போட்டியிட்டதில்லை. மொத்தம் 20 சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய தெற்கு கோவா மக்களவைத் தொகுதியில் பாஜக சார்பில் பல்லவி டெம்போ போட்டியிடுகிறார். பல்லவி டெம்போவுக்கு 49 வயதாகும் நிலையில் கல்வியாளராகவும் தொழில் அதிபராகவும் இருந்து வருகிறார் என்பதை குறிப்பிடத்தக்கது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP announced Goa first female mp candidate


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->