ஒரே‌ நேரத்தில் "இரு மாநில வேட்பாளர்கள்" பட்டியலை வெளியிட்ட ஆம் ஆத்மி.!! - Seithipunal
Seithipunal


எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து அமைத்துள்ள இண்டி கூட்டணியில் தங்கம் வகிக்கும் காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே தொகுதி பங்கேட்டில் உடன்பாடு எட்டியுள்ள நிலையில் டெல்லி மற்றும் ஹரியானா மாநிலங்களில் போட்டியிடும் வேட்பாளர் பட்டியலை அறிவித்துள்ளது ஆம் ஆத்மி கட்சி. 

அதன்படி கிழக்கு டெல்லியில் குல்தீப் குமார், புதுடெல்லியில் சோம்நாத் பாரதி, தெற்கு டெல்லியில் சாஹி ராம் பெஹல்வான், மேற்கு டெல்லியில் மகாபல் மிஸ்ரா மற்றும் ஹரியானாவின் குருஷேத்ரா தொகுதியில் சுஷில் குப்தா ஆகியோர் போட்டியிடுவார்கள் என ஆம் ஆத்மி அறிவித்துள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

AAP releasef Delhi haryana candidate list


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->