56 எம்.பி பதவிக்கு இன்று தேர்தல்... மல்லுக்கட்டும் அரசியல் கட்சிகள்.!! - Seithipunal
Seithipunal


இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் காலியாக உள்ள 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் இன்று நடைபெற உள்ளது.

அதன்படி உத்தர பிரதேசத்தில் காலியாக உள்ள 10 மாநிலங்களவை உறுப்பினருக்கான போட்டியில் 11 பேர் களமிறங்குகின்றனர்.

அதேபோன்று கர்நாடகாவில் 4 மாநிலங்களவை உறுப்பினர்கள் பதவிக்கு 5 பேர் போட்டியிடுகின்றனர்.

இதன் காரணமாக இரு மாநிலங்களும் மாநிலங்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. 

மற்ற மாநிலங்களில் போட்டி இன்றி மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர். 

கர்நாடக மாநிலத்தில் ஆளும் காங்கிரஸ் மற்றும் பாஜக இடையே கடும் போட்டி நிலவி வருகிறது.

காங்கிரஸ் கட்சிக்கு 3 மாநிலங்களவை உறுப்பினர்களும், பாஜகவுக்கு ஒரு மாநிலங்களவை உறுப்பினரும் உறுதி செய்யப்பட்டுள்ளது.

அனால் மதசார்பற்ற ஜனதா தளத்திற்கு மாநிலங்களவை உறுப்பினர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

56 rajyasabha mp election today


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->