சட்டு பட்டுனு இப்படி சுவையான முட்டை வறுவல் செஞ்சு பாருங்க! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள் :

அவித்த முட்டை - 5 
இடிச்ச பூண்டு - 4
மஞ்சள் தூள் - 1/2 டீ ஸ்பூன்
மிளகாய்  தூள் - 3 /4 டீ ஸ்பூன் 
மிளகு தூள் - 1 டீ ஸ்பூன் 
கருவேப்பிலை - 1  கொத்து
சீரக தூள் - 1/2  டீ ஸ்பூன் 
உப்பு - தேவைக்க்கேற்ப 
எண்ணெய் - தேவைக்கேற்ப 

செய்முறை :

அவித்த முட்டைகளை ரெண்டாக வெட்டி வைத்துக்கொள்ளவும்.

அடுப்பை குறைந்த தீயில் கடாய் வைத்து எண்ணெய் ஊற்றி அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு சீரக தூள், சேர்த்து கருகி விடாமல் வதக்கி இடிச்ச பூண்டு, கருவேப்பிலை சேர்த்து கிளறி விட்டு வெட்டி வைத்த முட்டையை மஞ்சள் கரு அடியில் இருக்குமாறு மசாலாவில் சேர்த்து மூடி வைத்து 2  நிமிடம் கழித்து பிரட்டி போட்டு ஒரு நிமிடம் கழித்து அடுப்பை அனைத்து விட்டால் முட்டை வறுவல் ரெடி !


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Very easy egg fry receipe


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->