நிறமாறிய பற்களை வீட்டிலேயே சரிசெய்யலாம்..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு பற்களில் மஞ்சள் கரை படிந்து காணப்படும். இப்படி பற்கள் மஞ்சள் நிறத்தில் காணப்படுவதால் அவர்கள் பொது இடங்களில் மற்றவர்களுடன் பேசுவதற்கு கூச்சபடுவர். பற்கள் நிறம் மாறுவதற்கு  பல காரணங்கள் உள்ளன.

குறிப்பாக  உணவு பழக்கங்கள் பற்களின் நிற மாற்றத்தில் மிக முக்கிய பங்கு வகிக்கின்றன. பற்கள் வெள்ளை நிறமாக இந்த வழிமுறைகளை பின்பற்றலாம்.

பச்சை இலை காய்கறிகள் மற்றும் கால்சியம் நிறைந்த பால் பொருட்கள், நட்ஸ்களை அடிக்கடி சாப்பிட்டு வருவது உங்கள் பற்களை இயற்கையாக சுத்தமாகவும், வெள்ளையாகவும் வைத்திருக்க உதவுகிறது

தினமும் காஃபி அருந்துவதுவதற்கு பதிலாக பழ ஜூஸ்களை அருந்துவது உடலுக்கும் புத்துண்ரவும் தரும் அதே நேரத்தில் பற்களை வெள்ளையாக வைத்திருக்கவும் உதவும்.

காலையில் எழுந்ததும் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி நுரை வரும் வரை கொப்பளித்து துப்பவும். இப்படி செய்வது பற்களில் உள்ள மஞ்சள் கறையை நீக்குவதற்கு உதவுகிறது.

ஆப்பிள் சீடர் வினிகரை நீரில் சரிசம அளவில் கலந்து, வாயில் ஊற்றி 2 நிமிடம் வைத்து கொப்பளித்து துப்ப வேண்டும். அதன் பின் ஆப்பிள் சீடர் வினிகரில் நனைத்த பிரஷ்ஷால் சிறிது நேரம் பற்களைத் துலக்க வேண்டும். இந்த முறையை பின்பற்றுவதன் மூலம் பற்கள் வெள்ளையாக மாறும். புகையிலை பழக்கங்களை கைவிடுவதன் மூலமும் 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tips For White Teeth


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->