ரஸ்க்குல அல்வா..வா.! புதுசா இருக்கா..? டேஸ்ட்டும் புதுமை தான்..! ட்ரை பண்ணுங்க.! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

ரஸ்க் தூள் - 1 கப்
பால் - 2 கப்
சர்க்கரை - 1 1/2 கப்
உலர்ந்த திராட்சை - தேவையான அளவு
முந்திரி - தேவையான அளவு
நெய் - கால் கப்

செய்முறை:

நெய்யில் முந்திரி மற்றும் உலர் திராட்சையை வறுத்து எடுத்து வைத்து கொள்ளவும்.

அதன் பின்னர் அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் ரஸ்க் தூள் மற்றும் பால் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

கொதித்த பின்னர் அதில் சர்க்கரையை எடுத்து கொட்டி கிளறி அடிக்கடி நெய்யை சேர்க்கவும்.

பின்னர் பால் சுண்டி பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது வறுத்து வைத்து இருக்கும் முந்திரி, திராட்சையை அதில் கொட்டி கிளறினால் சுவையான ரஸ்க் அல்வா ரெடி.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rusk halwa preparation in tamil


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->