உருளைக்கிழங்கை முடிக்கு இப்படி பயன்படுத்தினால்.. கிடு கிடுவென வளரும்.! பார்க்கவும் பளபளக்கும்.! - Seithipunal
Seithipunal


உருளைக்கிழங்கில் உள்ள ஸ்டார்ச் மற்றும் மாவுச்சத்து உள்ளிட்டவை நமது முடியை அழகாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க உதவுகிறது. ஹேர் பேக்காக உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

உருளைக்கிழங்கு 4,
நூல் துணி,
ஒரு பவுல்,
காட்டன் பேட்,

செய்முறை : 

உருளைக்கிழங்கு நன்றாக கழுவி அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும். பின் நாம் எடுத்துக் கொண்ட நூல் துணியை ஈரப்படுத்தி அதில் அரைத்த விழுதை கொட்டி பிழிந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

ஒரு கப்பில் இந்த சாறை ஊற்றி சூடு இல்லாத போது அதை தலையில் மற்றும் முடிவில் தடவிக் கொள்ளவும். அப்போது காட்டன் பேடை பயன்படுத்தி முடியில் தடவுவது நன்றாக இருக்கும்.

10 முதல் 30 நிமிடங்கள் இதை தலையில் விட்டு அதன் பின் மொழியை அலசுவது நல்லது. இதன் மூலம் முடி வளர்ச்சியும், அழகும் அதிகரிக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Potato hairmask For Growth 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->