பட்டுப்போன்ற உதடுகளை பெற.. பட்டுன்னு இதை செய்யுங்க.! டக்குனு பலன்.! - Seithipunal
Seithipunal


இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களைக் கொண்டு லிப் ஆயில் தயாரிக்கலாம். இதனால், உங்களுடைய உதடு பளபளப்பாகவும், அழகாகவும், இருக்கும்.

இதை, வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து, இரண்டே நிமிடத்தில் செய்யலாம்.


லிப் ஆயில் செய்ய தேவையான பொருட்கள் : 

ரெண்டு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் அல்லது 
பாதாம் எண்ணெய்,
உங்களுக்கு பிடித்த எதாவது ஒரு பிரேகிரேன்ஸ் ஆயில் - 8 சொட்டு

செய்முறை : 

முதலில் ஒரு சிறிய டப்பாவில், தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெய் இரண்டு ஸ்பூன் சேர்த்து, அதனுடன் பிரேக்ரன்ஸ் ஆயில் 8 சொட்டு சேர்த்து, நன்றாக கலக்கவும். பின்பு இதை குளிர்ச்சியான இடத்தில் வைக்கவும். 

பின் நீங்கள் விரும்பும் நேரத்தில் இந்த எண்ணெயை எடுத்து, அவ்வப்போது உங்கள் உதடுகளில் தடவினால், உங்களுடைய உதடு, அழகாகவும், பளபளப்பாகவும், இருக்கும்.

மற்றும் பனிக்காலங்களில் ஏற்படும், ஈரத்தன்மையற்ற,வெடிப்புகள், போன்றவற்றை போக்கி பளபளவென்று இருக்க உதவும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to shine lips


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->