உரை மோர் இல்லாம தயிர் செய்ய முடியுமா! இந்தாங்க 4 டிப்ஸ்! - Seithipunal
Seithipunal


தேவையான பொருட்கள்:

பால் - 1/4 லிட்டர் 
பச்சை மிளகாய் - 2

பாலை காய்ச்சி, ஆடை படியாத அளவு கிளறி கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சமாக சுண்ட வைத்து இதமான சூட்டில் பச்சை மிளகாயை காம்பு பாலினுள் இருக்குமாறு போட்டு வைத்து 8 மணி நேரம் உறையவிட்டு எடுத்தால் கட்டி தயிர் ரெடி!

தேவையான பொருட்கள் :

பால் - 1/4 லிட்டர் 
காய்ந்த வர மிளகாய் - 2

பாலை காய்ச்சி, ஆடை படியாத அளவு கிளறி கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சமாக சுண்ட வைத்து இதமான சூட்டில் காய்ந்த வர மிளகாயை காம்பு பாலினுள் இருக்குமாறு போட்டு வைத்து 8 மணி நேரம் உறையவிட்டு எடுத்தால் கட்டி தயிர் ரெடி.!

தேவையான பொருட்கள்:

பால் - 1/4 லிட்டர் 
சின்ன வெள்ளி பொருள்  

பாலை காய்ச்சி, ஆடை படியாத அளவு கிளறி கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சமாக சுண்ட வைத்து இதமான சூட்டில் வெள்ளியை போட்டு வைத்தால்  வைத்து 8 மணி நேரம் உறையவிட்டு எடுத்தால் கட்டி தயிர் ரெடி !

தேவையான பொருட்கள்:

பால் - 1/4 லிட்டர் 
லெமன் ஜூஸ் 

பாலை காய்ச்சி, ஆடை படியாத அளவு கிளறி கொண்டே இருக்க வேண்டும். கொஞ்சமாக சுண்ட வைத்து இதமான சூட்டில் லெமன் ஜூஸ் வைத்து 8 மணி நேரம் உறையவிட்டு எடுத்தால் கட்டி தயிர் ரெடி !


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

here is the tips to prepare curd without whey


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->