உங்களுக்கு இந்த பிரச்சனை இருந்தால்.. கேழ்வரகிற்கு நோ சொல்லுங்கள்..! - Seithipunal
Seithipunal


கேழ்வரகில் உடலுக்கு தேவையான பல ஊட்டசத்துக்கள் உள்ளன. குறிப்பாக இரும்பு சத்து மற்றும் நார்சத்து அதிகம் நிறைந்து காணப்படுகிறது. ஆனால், சிலர் உடல் உபாதைகள் இருந்தால் கேழ்வரகை தவிர்ப்பது நல்லது. அவர்கள்யார் என பார்போம்.

சிறுநீரகக்கல் : சிறுநீரகம் தொடர்பான பிரச்சனைகள் இருந்தால் கேழ்வரகு சாப்பிடக்கூடாது. அது பிரச்சனையை இன்னும் அதிகரிக்கும்.

தைராய்டு பிரச்சனை : ஹைப்போ தைராய்டு மற்றும் ஹைப்பர் தைராய்டு என இரண்டில் எந்த வகையால் பாதிக்கப்பட்டிருந்தாலும் கேழ்வரகை உணவில் சேர்க்க கூடாது.

பசியின்மை: பசியின்மை, வயிறு பிரச்சனை இருப்பவர்கள் தவிர்ப்பது நலம். மேலும், உடல் எடையை அதிகரிக்க நினைப்பவர்களும் கேழ்வரகை தவிர்க்க வேண்டும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Do not eat rahi if you have this problem


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->