உங்களுக்கு தயிர் ரொம்ப பிடிக்குமா.?! உஷார்.. கொஞ்சம் விட்டா உயிரையே குடிக்கும்.!  - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அதிகப்படியாக சாப்பிடக்கூடிய உணவுகளில் ஒன்றாக தயிர் இருக்கிறது. இந்த தயிரில் விட்டமின் பி 12, பி2 மற்றும் மெக்னீசியம், பொட்டாசியம், கால்சியம் உள்ளிட்ட பல ஊட்டச்சத்துக்கள் நிரம்பி இருக்கின்றன.

இது அழகு மற்றும் ஆரோக்கியத்தை நமது உடலுக்கு கொடுக்கக் கூடியது. அதிகப்படியாக தயிர் சாப்பிட்டால் நமது உடலில் சில பக்க விளைவுகளும் ஏற்படக்கூடும். இது பற்றி தற்போது தெரிந்து கொள்ளலாம். 

செரிமான அமைப்பு பலவீனமாக இருக்கும் பட்சத்தால் அதிகமாக தயிர் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். இதனால் மலச்சிக்கல் ஏற்படக்கூடும்.

இது எலும்பு முறிவு அபாயத்தை அதிகரிக்கும். ஆக்ஸிஜனேற்ற அழுத்தத்தை தூண்டக்கூடிய ஒரு கலவை. எனவே அதிகப்படியான தயிர் எடுத்துக் கொள்வது இதய நோய், எலும்பு பலவீனத்தை ஏற்படுத்தக்கூடும்.

எடை அதிகரிக்க கூடும். தயிரில் அதிக அளவிலான கொழுப்பு இருக்கிறது. இதை அளவுக்கு மீறி எடுத்துக் கொண்டால் உடல் எடை ஏறலாம். 

அன்றாடம் ஒரு சிறிய கப் அளவு தயிர் எடுத்துக் கொண்டால் போதும் அதற்கு மேல் எடுத்துக் கொள்ளக் கூடாது. இது எலும்பின் அடர்த்தியை பலவீனப்படுத்தக்கூடும். மூட்டு வலி இருப்பவர்களுக்கு அசோகரித்தை தரும். 

சளி உற்பத்தியை அதிகரிக்க கூடிய தன்மை தயிரில் இருக்கிறது. எனவே, அதிகப்படியான தயிர் எடுத்துக் கொள்வதால் ஆஸ்துமா, சைனஸ் உள்ளிட்ட பிரச்சனைகள் ஏற்படக்கூடும். சுவாச பிரச்சனை இருப்பவர்களுக்கும் இது சிரமத்தை கொடுக்கக்கூடும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Curd Over load make issues


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->