தயிருடன் எந்தெந்த பொருட்களை சேர்த்து சாப்பிடக் கூடாது? - Seithipunal
Seithipunal


* மாம்பழத்தை தயிருடன் சேர்த்து சாப்பிடுவது வயிற்று வலி, வயிற்றுப்போக்கை ஏற்படுத்தும்.

*மீனுடன் சேர்த்து சாப்பிடும் போது அலர்ஜி ஏற்படுகிறது.

* எண்ணெயில் பொரித்த உணவுகளை சாப்பிட்டவுடன் தயிர் சாப்பிட கூடாது.

* தயிருடன் பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ் வகைகளையும், உலர் பழங்களையும் சேர்த்து சாப்பிடக்கூடாது.

*தயிர் சாப்பிட்டுவிட்டு எள்ளில் செய்த உணவு பொருட்களை சாப்பிடக்கூடாது.

* முக்கியமாக பிரியாணியுடன் தயிர் வெங்காயம் சேர்த்து சாப்பிடுவது நெஞ்செரிச்சல், புளித்த ஏப்பம் உள்ளிட்டவற்றை ஏற்படுத்தும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

benefits of curd


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->