காது வலி இருந்தால் உங்களுக்கு உதவும் சூன்ய முத்ரா.. எப்படி செய்வது? - Seithipunal
Seithipunal


சிலருக்கு காது வலி ஏற்படும். குளிக்கும் போது நீர் புகுதல், சளி அதிகமாக இருந்தல் உடல் சூடு அதிகமாதல் போன்றவற்றால் காதுவலி ஏற்படும். காதுவலி இருப்பவர்கள் சூன்ய முத்திரை உதவும். இதனை எப்படி செய்வது என பார்போம்.

சூன்ய முத்திரை:

தரையில் பத்மாசன முறையில் அமர்ந்து கொள்ளுங்கள். கிழக்கு அல்லது மேற்கு திசை நோக்கி அமரவும். முதுகெலும்பு நேராக இருக்க வேண்டும். மூச்சு பயிற்சி மேற்கொள்ளவும். நடுவிரலை கட்டை விரலின் அடிப்பகுதியில் வைத்து கட்டைவிரலால் இலேசாக அழுத்தம் கொடுக்கவும். மீதி விரல்கள் தரையை நோக்கி இருக்க வேண்டும்.

இந்த முத்திரையை மூன்று வேளைகளிலும் ஐந்து நிமிடங்கள் வரை செய்து வர வேண்டும். இந்த முத்திரை செய்து வர காதில் உள்ள நரம்புகள் பலப்படும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

This muthra helps for ear pain


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->