தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவதால் இத்தனை நன்மைகள் கிடைக்குமா? - Seithipunal
Seithipunal


ஆப்பிளில் பொட்டாசியம், கால்சியம், ஃபோலேட், இரும்பு மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உள்ளன. இதிலுள்ள ஊட்டசத்துகள் சீரான உடல் செயல்பாட்டிற்கு உதவுகிறது. தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர். தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் என்னென்ன நன்மைகள் என பார்போம்.

ஆப்பிளில் உள்ள  நியூட்ரியன்ட் மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் ரத்த சக்கரை அளவை சீராக வைக்கின்றன. அதே போல நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

ஆப்பிளில் அதிக அளவு கொலாஜன் மற்றும் எலாஸ்டின்  உள்ளன. இவை உங்களின் சருமத்தை பளபளப்பாகவும் இளமையாகவும் வைத்திருக்க உதவுகிறது. மேலும், பற்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் ஆப்பிள் உதவுகிறது.

ஆப்பிள் சாப்பிடுவது இதயத்திற்கு மிகவும் நல்லது. மலச்சிக்கல் பிரச்சனையும் வராது. தினமும் ஆப்பிள் சாப்பிட்டால் டைப் 2 நீரழிவுநோயின் அபாயத்தை குறைக்கும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

There are so many benefits to eating an apple every day


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->