சுவையான நவராத்திரி ஸ்பெஷல் பன்னீர் கீர்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான நவராத்திரி ஸ்பெஷல் பன்னீர் கீர் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்

துருவிய பன்னீர் - 1/2 கப்

சுண்டிய பால் - 3/4 கப் 

பால் - 1/2 லிட்டர் 

உலர்ந்த திராட்சை -5

பாதாம் பருப்பு - 6

ஏலக்காய் பொடி - சிறிதளவு

செய்முறை:

முதலில் கடாயை வைத்து சூடானதும் துருவிய பன்னீர், பால் சேர்த்து 5-6 நிமிடங்கள் கிளறிக் கொண்டே, கட்டியில்லாமல் பார்த்து கொள்ள வேண்டும்.

பிறகு சுண்டக் காய்ச்சிய கெட்டியான பாலை சேர்த்து 3 நிமிடங்கள் நன்றாக கிளறவும்.

பின்பு ஏலக்காய் பொடி சேர்த்து நன்றாக கிளறி, உலர்ந்த திராட்சை மற்றும் நறுக்கிய பாதாம் பருப்பை சேர்த்தால் சுவையான பன்னீர் கீர் ரெடி.

பின்பு ஒரு பாத்திரத்தில் ஊற்றி கொஞ்சம் குளிர வைத்து பரிமாறலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Navaratri special Paneer kheer


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->