சுவை மிகுந்த தேங்காய் அல்வா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவை மிகுந்த தேங்காய் அல்வா செய்வது எப்படின்னு  பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

முந்திரி - 10 

பாதாம் பருப்பு - 10

தேங்காய்த் துருவல் - 1/4 கப் 

சர்க்கரை - 1 1/2 கப்

நெய் - 1/2 கப்

கிஸ்மிஸ் பழங்கள் -தேவைக்கேற்ப

செய்முறை:

முதலில் முந்திரி, பாதாமை இரண்டு மணி நேரம் தண்ணிரில் ஊற வைத்து மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும். பின்பு தேங்காய் துருவலையும் விழுதாக அரைத்துக் கொள்ளவும்.

பிறகு கடாயில் அரைத்த முந்திரி, பாதாம் கலவை, தேங்காய் விழுது, சர்க்கரை சேர்த்து கிளறவும்.

பின்பு கலவை கெட்டியாகி வரும் போது நெய்யை ஊற்றிக் கிளறி, கிஸ்மிஸ் பழங்கள் சேர்த்து அல்வா பதம் வந்தவுடன் இறக்கவும். அவ்வளவுதாங்க சுவையான தேங்காய் அல்வா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tasty Coconut halwa


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->