டேஸ்டி ஸ்வீட் பொட்டேட்டோ ஃப்ரை.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான ஸ்வீட் பொட்டேட்டோ ஃப்ரை செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

சேனைக்கிழங்கு - 250 கிராம்

சோம்பு - 1 டீஸ்பூன்

கசகசா - 1 டீஸ்பூன்

பூண்டு - 5 பல்

சின்ன வெங்காயம் - 2

மிளகாய் வற்றல் - 6

தனியா - 1 டீஸ்பூன்

மஞ்சள்தூள் - 1/4 டீஸ்பூன்

எண்ணெய் 

 உப்பு 

செய்முறை:

முதலில் சோனைக்கிழங்கை தோல் சீவி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி, உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து ஒரு அகலமான பாத்திரத்தில் போட்டு சிறிது நேரம் வேகவிடவும்.

பின்பு சோம்பு, கசகசா, பூண்டு, மிளகாய் வற்றல், தனியா, வெங்காயம், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும். 

பின்பு வேக வைத்த சேனைக்கிழங்கு துண்டுகளின் இருபுறமும் அரைத்த மசாலாவை தடவி, கடாயில் போட்டு, எண்ணெய் விட்டு பொன்னிறமாக வரும் வரை திருப்பி போட்டு பொறித்து எடுத்தால் சுவையான ஸ்வீட் பொட்டேட்டோ ஃப்ரை ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sweet potato fry


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->