நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் ஆரஞ்ச் கேரட் ஜூஸ்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


ஆரஞ்சு மற்றும் கேரட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க கூடியது. இவ்விரண்டையும் சேர்த்து ஜூஸ் செய்து குடித்து வந்தால் நம் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும்.

ஜூஸ் செய்ய தேவையான பொருட்கள்:

ஆரஞ்சுபழம்-1

கேரட்-1

சர்க்கரை

இஞ்சி

செய்முறை:

ஆரஞ்சு பழத்தை தோல் நீக்கி, கேரட், சிறிது இஞ்சி மற்றும் தேவையான அளவு சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்து வடிகட்டினால், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கக் கூடிய ஜூஸ் ரெடி.

குடித்து பாருங்க, உடலுக்கு ஆரோக்கியம் தானங்க.!


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Orange carrot juice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->