முத்திரை பயிற்சி செய்யும் போது இவற்றை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்..!! - Seithipunal
Seithipunal


முத்திரை பயிற்சி செய்யும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகள்.

யோகாசனம் செய்ய இயலாதவர்கள் முத்திரை பயிற்ச்சி மேற்கொள்வர். முத்திரை பயிற்ச்சியை செய்யும் போது நமது உடல் உள் உறுப்புகள் நன்கு செயல்படும் என யோகாகலை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

முத்திரைகளை விரலகளை கொண்டே செய்வோம் அந்த விரல்களில்  கட்டைவிரல் நெருப்பையும், ஆள்காட்டி விரல் காற்றையும், நடுவிரல் ஆகாயத்தையும், மோதிரவிரல் நிலத்தையும், சுண்டுவிரல் நீரையும் குறிக்கிறது. முத்திரை பயிற்ச்சி செய்யும் போது சில விஷயங்களை நாம் கண்டிப்பாக செய்ய வேண்டும் அவை என்னவென பார்போம்.

முத்திரைகளை நாம் செய்யும் போது பத்மாசனத்தில் அமர்ந்து இருக்க வேண்டும்.

எல்லா முத்திரையும் நெருப்பைக் குறிக்கும். அதனால், கட்டைவிரலை இணைத்துத்தான் செய்ய வேண்டும்.

வலது பக்க உறுப்புகளுக்கு இடது கையால் செய்வதும், இடப்பக்க உறுப்புகளுக்கு வலது கையால் செய்வதும் பலனைக் கொடுக்கும்.

ஆரம்பத்தில் குறைந்த நிமிடங்கள் செய்து பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக நேரத்தை அதிகரிக்கலாம்.

நேரம் கிடைக்காதவர்கள் டி.வி பார்க்கும்போது, நிற்கும்போது, பயணம் செய்யும்போதுகூட செய்யலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Muthra Doing Method


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->