இந்த பிரச்சனைகளை எல்லாம் சரிசெய்யும் மாதங்கி முத்திரை..! - Seithipunal
Seithipunal


சிலருக்கு மலசிக்கல் பிரச்சனை இருக்கும். அதனை சரிசெய்ய அவர்கள் பல முயற்சிகள் மேற்கொள்வர். மலசிக்கலை சரிசெய்ய மாதங்கி முத்திரை உதவும். அதனை எப்படி செய்யலாம் என பார்போம்.

முதலில் நேராக அமர்ந்து கொள்ளவும். முதுகு தண்டு நேராக இருப்பதை உறுதி செய்து கொள்ளவும். எல்லா கை விரல்களையும் கோர்க்கவும். நடுவிரல் மட்டும் சேர்த்து நீட்டி கொள்ளவும். பிறகு கைகளை வயிற்றிற்கு நேராக வைக்கவும்.

இந்த முத்திரையை காலை மாலை சாப்பிடுவதற்கு முன் 2 நிமிடங்கள் வரை செய்யலாம். இந்த முத்திரையை செய்து வந்தால் ஜூரண சக்தி அதிகரிக்கும். ஆசனவாய் தசைகள் வெளியே வரும் நிலை, மூலவியாதி, ஆசன வாய் தசைகளில் புண் ஏற்படுகின்றது அடிகடி மலம் கழிக்கும் மனநிலை போன்றவற்றிற்கு இந்த முத்திரை நல்ல பலன் தரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mathangi Muthra For health care


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->