குழந்தைகளுக்குப் பிடித்த தித்திப்பான உருளைக்கிழங்கு அல்வா.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த சுவையான உருளைக்கிழங்கு அல்வா செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

சர்க்கரை - 1/4 கப்

நெய்- 3 டேபிள்ஸ்பூன்

பாதாம், பிஸ்தா - தேவையான அளவு

செய்முறை:

• முதலில் உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும். பின்பு பாதாம், பிஸ்தாவை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

• பிறகு கடாயை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி காய்ந்ததும், மசித்த உருளைக்கிழங்கை போட்டு நன்கு வதக்க வேண்டும். பின்பு தீயை குறைவில் வைத்து, உருளைக்கிழங்கு பொன்னிறமாகும் வரை நன்கு வதக்க வேண்டும். 

• வதக்கும் போது, சிறிதளவு நெய் சேர்த்து கொள்ள வேண்டும். பின்பு அதில் சர்க்கரை சேர்த்து, சர்க்கரை கரையும் வரை நன்கு கிளறவும். பிறகு பொடியாக நறுக்கி வைத்துள்ள பாதாம், பிஸ்தாவை சேர்த்து இறக்கினால் சுவை மிகுந்த உருளைக்கிழங்கு அல்வா ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Tasty Potato halwa


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->