சுவையான ஆரோக்கியமுள்ள இஞ்சி தயிர் பச்சடி.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான அனைவருக்கும் பிடித்தமான இஞ்சி தயிர் பச்சடி செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

இஞ்சி - 50 கிராம்

தேங்காய் துருவல் - 1 கப்

பச்சை மிளகாய் - 2

சீரகம் - 1/2 டீஸ்பூன்

தயிர் - 2 கப் 

கறிவேப்பிலை 

எண்ணெய்

உப்பு 

செய்முறை:

முதலில் இஞ்சியை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு இஞ்சி, தேங்காய் துருவல், உப்பு மற்றும் பச்சை மிளகாயை மிக்ஸியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு இதனுடன் தயிர் சேர்த்து நன்கு கலக்கவும். 

பிறகு கடாயில் எண்ணெய் விட்டு சீரகம், கறிவேப்பிலை போட்டு தாளித்து தயிர் கலவையுடன் சேர்த்தால் சுவையான இஞ்சி பச்சடி ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Tasty Ginger curd pachadi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->