ஈஸியா செய்யலாம் அத்திப்பழம் மில்க் ஷேக்.! உடனே ட்ரை பண்ணி பாருங்க.! - Seithipunal
Seithipunal


சத்துக்கள் நிறைந்த டேஸ்டியான அத்திப்பழம் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

உலர்ந்த அத்திப்பழம் - 5

குளிர்ந்த பால் - 1 கப்

வென்னிலா ஐஸ்க்ரீம் - 1 ஸ்கூப் 

தேன் - 2 டீஸ்பூன்

சர்க்கரை - அரை டீஸ்பூன்

துருவிய பாதாம் - சிறிதளவு

செய்முறை:

முதலில் உலர்ந்த அத்திப்பழத்தை வெதுவெதுப்பான நீரில் சிறிது நேரம் ஊற வைத்து பின்பு அதனை நறுக்கிக் கொள்ளவும். பிறகு மிக்ஸியில் அத்திப்பழம், பால் மற்றும் தேன், சர்க்கரை சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும். 

பின்பு வென்னிலா ஐஸ்க்ரீம் சேர்த்து, மீண்டும் ஒருமுறை அடித்துக் கொள்ளவும். பிறகு துருவிய பாதாம் சேர்த்தால் சுவையான அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

how to make tasty Fig Milkshake


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->