டேஸ்டியான "பனானா பேரிச்சம் பழம் மில்க் ஷேக்"..! இன்றே ட்ரை பண்ணி பாருங்க..! - Seithipunal
Seithipunal


டேஸ்டியான பனானா பேரிச்சம் பழம் மில்க் ஷேக் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

வாழைப்பழம் - 1

பேரீச்சம் பழம் - 5

பாதாம் - 8

பிஸ்தா - சிறிதளவு

பால் - 1/2 கப்

சர்க்கரை - தேவையான அளவு

ஐஸ் கட்டிகள்

குங்குமப்பூ - சிறிதளவு

செய்முறை:

முதலில் பாதாமை ஊறவைத்து தோல் நீக்கிக் கொள்ளவும். பின்பு வாழைப்பழத்தை தோல் நீக்கி சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும். பிறகு, மிக்ஸியில் வாழைப்பழம், சரிக்கரை, பேரீச்சம் பழம், பாதாம், பிஸ்தா ஐஸ் கட்டி மற்றும் பால் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பின்பு கண்ணாடி கிளாசில் ஊற்றி குங்குமப்பூ தூவினால் சுவையான பனானா பேரிச்சம்பழ மில்க் ஷேக் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make tasty banana dates milkshake


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->