உடல் ஆரோக்கியத்திற்கும் கோடை வெயிலுக்கும் ஏற்ற கிரேப் ஜூஸ்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal

உடல் ஆரோக்கியத்திற்கும் கோடை வெயிலுக்கும் ஏற்ற கிரேப் ஜூஸ் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கருப்பு திராட்சை -1 கப்

தண்ணீர் - 2கப் 

சர்க்கரை- 3 ஸ்பூன்

கருப்பு உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

திராட்சையை நன்கு நீரில் கழுவி கொள்ளவும். பின்பு திராட்சை, தண்ணீர், சர்க்கரை மற்றும் கருப்பு உப்பு சேர்த்து நன்கு மிக்ஸியில் அரைத்துக் கொள்ளவும். பின்பு ஒரு பாத்திரத்தில் வடிகட்டி அதில் ஐஸ் க்யூப் சேர்த்தால் கிரேப் ஜூஸ் ரெடி.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

How to make grape juice

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->