கோடை வெயிலுக்கு குளுகுளு இளநீர் பால் ஜூஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


கோடை வெயிலுக்கு உடலுக்கு குளிர்ச்சி தரும் இளநீர் பால் ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

இளநீர் தேங்காய் - 1 (வழுகலுடன் சேர்ந்த இளநீர் தேங்காய்)

பால் - 200 

நாட்டு சர்க்கரை - 4 டீஸ்பூன் 

செய்முறை:

முதலில் பாலை நன்றாக காய்ச்சி ஆறவைத்து கொள்ளவும். பின்பு வழுகல் தேங்காய், இளநீர், நாட்டு சர்க்கரை சேர்த்து நன்றாக மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். பிறகு பால் ஊற்றி மீண்டும் மிக்ஸியில் அரைத்து, குளிர்சாதன பெட்டியில் வைத்து எடுத்தால் சுவையான குளுகுளு இளநீர் பால் ஜூஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Elaneer milk juice


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->