சுவையான கேரட் தேங்காய் பால் கீர்! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


சுவையான கேரட் தேங்காய் பால் கீர் செய்வது எப்படினு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

கேரட் - 2

தேங்காய் பால்- 1கப்

ஏலக்காய் -4

நாட்டு சர்க்கரை- தேவையான அளவு

பாதாம் -5

செய்முறை:

முதலில் கேரட்டை தோல் சீவி சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு கேரட் மற்றும் நாட்டு சர்க்கரை மற்றும் தண்ணீர் சேர்த்து மிக்ஸியில் நன்கு அரைத்து வடிகட்டி கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தில் அரைத்த கேரட், தேங்காய் பால் மற்றும் ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.பின்பு பாதாம் பருப்பை சிறிய சிறிய துண்டுகளாக சீவி சேர்த்தால் சுவையான கேரட் தேங்காய் பால் கீர் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

How to make Carrot coconut milk kheer


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->