ஆரோக்கியமுள்ள டேஸ்டியான அத்திப்பழ மில்க் ஷேக்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal

ஆரோக்கியமுள்ள டேஸ்டியான அத்திப்பழம் மில்க் ஷேக் செய்வது எப்படின்னு பார்க்கலாம் வாங்க,

தேவையான பொருட்கள்:

அத்திப்பழம் - 10 

குளிர்ந்த பால் - 2 கப் 

சர்க்கரை- தேவையான அளவு

வென்னிலா ஐஸ் - 1 க்யூப்

செய்முறை:

முதலில் அத்திப் பழத்தை சுத்தம் செய்து துண்டாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து கொள்ள வேண்டும். 

பின்பு அதில் பால் மற்றும் சர்க்கரை சேர்த்து, நன்கு மென்மையாக அரைத்து கொள்ள வேண்டும். பிறகு வென்னிலா ஐஸ் சேர்த்தால் சுவையான அத்திப்பழ மில்க் ஷேக் ரெடி.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Healthy tasty fig milkshake

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->