டேஸ்டி கேரட் வாட்டர் மெலன் மிக்ஸ்டு ஜூஸ்.! செய்வது எப்படி.? - Seithipunal
Seithipunal


டேஸ்டியான கேரட் வாட்டர் மெலன் மிக்ஸ்டு ஜூஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க, 

தேவையான பொருட்கள்:

தர்பூசணி துண்டுகள் - 2 கப்

கேரட் - 2 கப்

எலுமிச்சைச் சாறு - 2 டீஸ்பூன்

தேன் - 2 டீஸ்பூன்

உப்பு - 1 சிட்டிகை

செய்முறை:

முதலில் கேரட்டை சுத்தம் செய்து சிறிய சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும். பின்பு நறுக்கிய கேரட், தர்பூசணி துண்டுகள், எலுமிச்சை சாறு, தேன் மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியில் நன்றாக அரைத்துக் கொள்ளவும்.

பின்பு இதனை வடிகட்டி, ஐஸ் கியூப் சேர்த்தால் சுவையான கேரட் வாட்டர்மெலன் மிக்ஸ்டு ஜூஸ் ரெடி.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Carrot watermelon mixed juice


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->