பெட்ரோல் டேங்கில் அமர்ந்து வாலிபரைக் கட்டிபிடித்தபடி சென்ற இளம்பெண் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


பெட்ரோல் டேங்கில் அமர்ந்து வாலிபரைக் கட்டிபிடித்தபடி சென்ற இளம்பெண் - போலீசார் எடுத்த அதிரடி நடவடிக்கை.!

நாட்டின் தலைநகரான டெல்லியில் இளம் பெண் ஒருவர் இருசக்கரவாகனத்தில் பெட்ரோல் டேங்க் மீது அமர்ந்து கொண்டு வாலிபரை கட்டிப்பிடித்தவாறு  பயணம் செய்த வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. 

அந்த வீடியோவில், இருவரும் ஹெல்மெட் அணியாத நிலையில், முன்னால் சென்ற வாகனங்களை அதிவேகத்தில் முந்தி சென்றதும் பதிவாகி இருந்தது. இந்த நிலையில், இந்த சர்ச்சை வீடியோ டெல்லி போலீசாரின் கவனத்துக்கு சென்றது. 

இதைப்பார்த்த போலீசார் இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை கொண்டு வாலிபரை வாகனத்தை ஒட்டிய வாலிபரை பிடித்தனர். பின்னர் அவர் மீது ஹெல்மெட் இல்லாமல் வாகனம் ஓட்டுதல், பிறருக்கு ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் உள்ளிட்ட பிரிவுகளின் வழக்கு பதிவு செய்தனர். 

மேலும் இந்த சம்பவம் தொடர்பாக அந்த வாலிபருக்கு போலீசார் ரூ.11 ஆயிரம் அபராதமும் விதித்தனர். இதேபோல் நாடு முழுவதும், இளம்பெண்கள் வாலிபர்களுடன் இருசக்கரவாகனத்தில் கட்டிபிடித்தவாறு செல்லும் பல சம்பவங்கள் நடைபெற்று வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

young woman sit petrol tank and hug boy friend vedio viral in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->