திருப்பதி ஏழுமலையான் சாமி தரிசனம்..  நாளை காலை முதல் ஆன்லைன் டிக்கெட் வெளியீடு.! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தேவஸ்தானம் சார்பில் ரூ.300 தரிசன கட்டண சீட்டு மாதந்தோறும் ஆன்லைனில் வெளியிடப்படுகிறது.

இந்நிலையில், பிப்ரவரி 21ம் தேதி வரைக்கான ஆன்லைன் ரூ.300 தரிசன கட்டண சீட்டுகள் கடந்த ஜனவரி 24ம் தேதி மதியம் 3 மணிக்கு தேவஸ்தான இணையதள பக்கத்தில் வெளியிட்டது.

இந்த நிலையில், தினமும் 35 ஆயிரம் சீட்டுகள் வீதம் பிப்ரவரி 22ம் தேதி முதல் பிப்ரவரி 28ம் தேதி வரை தரிசனத்துக்காக பக்தர்கள் https://tirupatibalaji.ap.gov.in என்கிற கோவில் தேவஸ்தான இணையதளத்தில் நாளை காலை 10 மணி முதல் முன்பதிவு செய்துகொள்ளலாம்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thirupathi temple online ticket from tomorrow


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->