இன்று சர்வதேச மகளிர் தினம்.. பெண்களை கௌரவித்த மணல் சிற்பக்கலைஞர் .! - Seithipunal
Seithipunal


சர்வதேச மகளிர் தினம் இன்று உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.

ஐநா சபையால் அங்கீகரிக்கப்பட்ட இந்த நாள் பல நாடுகளில் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெண்களின் மகத்தான சாதனைகளை கொண்டாடும் வகையில் உலக அளவில் இந்த தினம் கடைபிடிக்கப்படுகிறது.

இந்த நிலையில் சர்வதேச மகளிர் தினத்தையொட்டி பிரபல மணல் சிற்பக் கலைஞரான சுதர்சன் பட்நாயக் ஒரிசா மாநிலம் பூரி கடற்கரையில் மகளிர் தின சிறப்பு மணல் சிற்பத்தை வடிவமைத்துள்ளார்.

இவர் உலக நடப்புகள் அனைத்தையும் மணல் சிற்பமாக வடித்து தனது கருத்தை பதிவு செய்து வருகிறார். மேலும் இவர் வடித்த மணல் சிற்பங்களுக்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sudharsan patnaik art womens day special


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->