டெல்லியில் பரபரப்பு சம்பவம்.. இடிதாங்கி மீது விமானம் மோதி விபத்து.! - Seithipunal
Seithipunal


இடிதாங்கி கம்பத்தின் மீது ஸ்பைஸ் ஜெட் விமானம் மோதிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லி விமான நிலையத்தில் இருந்து ஜம்முவுக்கு புறப்படுவதற்காக எஸ்.ஜி.160 ஸ்பைஸ்ஜெட் விமானம் நேற்று மாலை புறப்பட தயாராக இருந்தது. அப்போது அதன் நிறுத்தம் இடத்திலிருந்து வாகனம் ஒன்றின் மூலமாக விமானம் இழுத்து வரப்பட்டது.
மா அப்போது எதிர்பாராத விதமாக அங்கிருந்த இடிதாங்கி கம்பத்தின் மீது விமானத்தின் வால் பகுதி மோதி சேதம் அடைந்தது. இதனையடுத்து பழுது பார்ப்பதற்காக விமானம் கொண்டு செல்லப்பட்டது.

இதன் காரணமாக அந்த விமானத்தில் ஏற வேண்டிய பயணிகள் மாற்று விமானம் மூலமாக ஜம்முவுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விபத்து குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டு இருப்பதாக விமான போக்குவரத்து துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Spice jet flight damaged in Delhi airport


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->