ராமர் சிலையை வடிவமைத்த சிற்பி யார் தெரியுமா? முழு விவரம் இதோ.!! - Seithipunal
Seithipunal


உத்திரபிரதேச மாநிலம் அயோத்தியில் இன்று திறக்கப்பட்ட ராமர் கோவிலில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்த பிரதமர் நரேந்திர மோடி முதல் ஆளாக வழிபட்டார். இந்த சிலை உலகம் முழுவதும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. எங்கு? யாரால்? செய்யப்பட்டது என்ற கேள்வி பொதுமக்கள் மத்தியில் எழுந்துள்ள நிலையில் அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.


அயோத்தியில் உள்ள ராமர் கோயிலில் வைப்பதற்காக குழந்தை வடிவிலான மூன்று ராமர் சிலைகள் வடிவமைத்திருந்தனர். அவற்றில் கர்நாடகாவை சேர்ந்த அருள் யோகிராஜ் வடிவமைத்த சிலை தேர்ந்தெடுக்கப்பட்டது.  இன்று அயோத்திகள் நடைபெற்ற ராமர் கோவில் கும்பாபிஷேக நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.  அயோத்தியில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் நான் மிகவும் அதிர்ஷ்டசாலியாக இப்போது உணர்கிறேன் ராமரின் ஆசி எனக்கு எப்போதும் உண்டு சில நேரங்களில் நான் கனவு உலகில் இருப்பது போல் உணர்கிறேன் இது எனக்கு பெரிய நாள்" என பூரிப்புடன் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

rama statue designed says i am the lucky one


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->