6 வயதில் 1ம் வகுப்பு.. 5ம் வகுப்பு வரை புதிய கல்விக் கொள்கை.. மத்திய அரசு கெடுபிடி.!! - Seithipunal
Seithipunal


நடப்பு ப்பு கல்வியாண்டு முதல் 3, 4, 5 ஆம் வகுப்புகளுக்கும் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை அடிப்படையிலான பாடத்திட்டத்தை அமல்படுத்த அனைத்து மாநிலங்களுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேச அரசுகளுக்கு மத்திய கல்வி அமைச்சகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. 

அந்த சுற்றறிக்கையில் வரும் கல்வி ஆண்டு முதல் மூன்று நான்கு ஐந்து ஆகிய வகுப்புகளுக்கு மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை நடைபடையிலான பாடத்திட்டத்தை அமல்படுத்த வேண்டும்.

ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்கள் 6 வயது நிரம்பி இருக்க வேண்டும் எனவும் அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

New education policy upto 5th class in all states


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->