நாகலாந்து சட்டசபை தேர்தல் வாக்கு எண்ணிக்கை: பாஜக கூட்டணி முன்னிலை.! - Seithipunal
Seithipunal


வடகிழக்கு மாநிலமான நாகாலாந்தின் 60 தொகுதிகளுக்கு கடந்த பிப்ரவரி 27, 2023 அன்று சட்டசபை தேர்தல் நடைபெற்றது. இதில் அகுலேடா தொகுதியில் பா.ஜ.க வேட்பாளர் கஜேடோ கிமினி போட்டியின்றி வெற்றி பெற்றதையடுத்து, 59 தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாகாலாந்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டதிலிருந்து பா.ஜ.க கூட்டணி முன்னிலை வகுத்து வகிக்கிறது. தற்பொழுது  நிலவரப்படி, BJP+ 44 இடங்களில் வலுவான முன்னிலையில் உள்ளது. நாகாலாந்தில் முதலமைச்சர் நைபியு ரியோ தலைமையில் என்.டி.பி.பி. ஆட்சி நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Nagaland election results BJP alliance lead


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->