2022 பணக்காரர்கள் பட்டியல்.. இந்தியாவில் முதலிடத்தில் யார் தெரியுமா.? - Seithipunal
Seithipunal

உலக பணக்காரர்களின் பட்டியலில் 10வது இடத்தை இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.

இந்தியாவில் உள்ள டாப் பணக்காரர்களின் பட்டியலில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி 90.7 பில்லியன் டாலர்கள் சொத்துக்களோடு முதலிடத்தை பிடித்துள்ளார். 

அதனைத் தொடர்ந்து 90 பில்லியன் டாலர் சொத்துக்களோடு இரண்டாவது இடத்தை  கௌதம் அதானி பிடித்துள்ளார். 90 பில்லியன் டாலர் சொத்துக்களோடு ஹெச்.சி.எல் நிறுவனர் ஷிவ் நாடார் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Mugesh Ambani India's richest man

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->