டெல்லியில் உணவகத்தில் சிலிண்டர் வெடித்து 13 பேர் காயம்.! - Seithipunal
Seithipunal

டெல்லி உள்ள ஹோட்டலில் சிலிண்டர் வெடித்து 13 பேர் காயமடைந்துள்ளனர்.

டெல்லியில் ஜாமியா பகுதியில் உள்ள ஹோட்டலில் திடீரென சிலிண்டர் வெடித்தது. சிலிண்டர் வெடித்ததில் பெருமளவில் தீ ஏற்பட்டு ஹோட்டல் முழுவதும் எரிந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

மேலும் சிலிண்டர் வெடித்ததில் 13 பேர் காயமடைந்துள்ளனர். அதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal

English Summary

Delhi gas cylinder fire

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?

Advertisement

--> -->