சௌரவ் கங்குலியின் வீட்டின் விருந்திற்கு சென்ற.. உள்துறை அமைச்சர் அமித் ஷா.! - Seithipunal
Seithipunal


மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி தனது வீட்டில் இரவு விருந்து அளித்துள்ளார்.

நேற்று கொல்கத்தா சென்ற அமித்ஷா வெள்ளை நிற எஸ்யூவி காரில் முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரும், தற்போதைய பிசிசிஐ தலைவருமான சௌரவ் கங்குலி என் வீட்டிற்கு சென்றார். அப்போது அவரை சுற்றி பொதுமக்கள் கூடினர். அவர்களைப் பார்த்து கையசைத்து அமித்ஷா வணக்கம் தெரிவித்தார்.

அதன் பிறகு தங்களின் வீட்டில் அவரது குடும்ப உறுப்பினர்களுடன் இரவு விருந்தில் கலந்து கொண்டார்.

இதுகுறித்து சௌரவ் கங்குலி தெரிவிக்கையில், இந்த விருந்துக்கு அரசியல் காரணங்கள் எதுவும் கிடையாது. அமித்ஷாவை எனக்கு பல ஆண்டுகளாகவே தெரியும். ஏற்கனவே பல முறை சந்தித்திருக்கிறோம். அவரது மகன் பிசிசிஐ செயலாளராக இருப்பதால் அதன் அடிப்படையில் வீட்டிற்கு வருகை தந்தார். அவர் ஒரு சைவ உணவை மட்டுமே உண்டார் என தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Defence minister Amit sha meet Saurav Ganguly house


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->