ரூ.17,000 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை விடுவிப்பு.. தமிழகத்திற்கு ரூ.1,314.32 கோடி...! - Seithipunal
Seithipunal


ரூ.1314.32 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை தமிழகத்திற்கு மத்திய அரசால் விடுவிக்கப்ட்டுள்ளது. 

ஜி.எஸ்.டி இழப்பீடு தொகையை மாநிலங்களுக்கு வழங்க வேண்டும், கொரோனாவால் பெரும் நிதிச்சுமையை தாங்கி வரும் மாநிலங்களுக்கு இது பேருதவியாக இருக்கும் என்று மத்திய அரசுக்கு மாநில அரசுகள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தது.

இந்நிலையில், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு வழங்கப்படவேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை மத்திய அரசு விடுத்துள்ளது.

இந்நிலையில், ரூ.1314.32 கோடி ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை தமிழகத்திற்கு மத்திய அரசால் விடுவிக்கப்பட்டுள்ளது. மாநிலம், யூனியன் பிரதேசத்திற்கு ஜி.எஸ்.டி இழப்பீடு தொகை ரூ.17,000 கோடி மத்திய அரசால் விடுவிக்கப்ட்டுள்ளது.

மேலும், 2021 - 2022 ஆம் நிதியாண்டில் தற்போது வரை ரூ.60,000 கோடி தொகை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசத்திற்காக விடுக்கப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Central Govt Release GST Amount to States and Union Territories 3 Nov 2021


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->