திரிணாமுல் காங்கிரஸில் இணைந்த.. பாஜக மக்களவை உறுப்பினர்.! - Seithipunal
Seithipunal


பாஜகவின் மக்களவை உறுப்பினர் அர்ஜுன் சிங் திரிணாமுல் காங்கிரஸ் என தன்னை இணைத்துக் கொண்டார்.

கொல்கத்தாவில் திரிணாமுல் காங்கிரஸ் பொதுச்செயலாளர் அபிஷேக் பானர்ஜி முன்னிலையில் பாஜக மக்களவை உறுப்பினர் அர்ஜுன் சிங் இன்று அக்கட்சியில் இணைந்தார். அவரை கட்சிக்குள் வரவேற்ற பானர்ஜி, சிங் பிளவுபடுத்தும் சக்திகளை நிராகரித்து கட்சியில் இணைந்தார் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் இது குறித்து செய்தியாளரிடம் பேசிய அர்ஜுன் சிங், பாஜகவின் செயல்பாடுகள் அதிருப்தி அளிப்பதாகவும், மேற்கு வங்கம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்சியின் செயல்பாடுகளில் குறைபாடுகள் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP MP Arjun Singh join thirinamul Congress


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->