பாஜக பிரமுகர் கொலை வழக்கு: 15 பேருக்கு தூக்குத் தண்டனை! நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!  - Seithipunal
Seithipunal


கேரளாவில் பா.ஜ.க பிரமுகர் ரஞ்சித் சீனிவாசன் சென்சஸ் நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பைச் சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 19ஆம் தேதி வீடு புகுந்து தாய், மனைவி, மகள் கண்முன் பா.ஜ.க மாநில தலைவர் ரஞ்சித் சீனிவாசன் வெட்டி கொலை செய்யப்பட்டார். 

எஸ் டி பி ஐ மாநில செயலாளர் கே.எஸ். ஜான் கொலை பழிக்கு பலியாக ரஞ்சித் சீனிவாசன் கொலை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பாஜகவில் ரஞ்சித் சீனிவாசன் ஓ பி சி பிரிவு தலைவராக செயல்பட்டு வந்தார். 

இதனால் ரஞ்சித் சீனிவாசன் கொலை வழக்கில் எஸ் டி பி ஐ க்கு தொடர்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளதால் வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. 

இந்நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு ரஞ்சித் சீனிவாசன் குடும்பத்தார் முன்னிலையில் தூக்கிட்டு கொல்லப்பட்ட வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதில் தடை செய்யப்பட்ட பாப்புலர் பிராண்ட் ஆஃப் இந்தியா அமைப்பை சேர்ந்த 15 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

BJP leader murder case 15 death 


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->