ஒரே நாளில் "மெடிக்கல் லீவ்".. 25 பேரை தூக்கிய டாட்டா.. ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் அதிரடி.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த வேற இந்தியா எக்ஸ்பிரஸ் நிறுவனத்தை டாடா குழுமம் சமீபத்தில் வாங்கியது. நாளொன்றுக்கு சுமார் 360 விமானங்களை இயக்கி வரும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்கள் ஒரே நாளில் மொத்தமாக விடுப்பு எடுத்த விவகாரத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் பணியாளர்கள் 25 பேர் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

சொல்லி வைத்தார் போல் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஊழியர்களின் திடீர் விடுப்பு காரணமாக கடந்த 2 நாட்களில் 86 விமான சேவைகள் ரத்தாகின.

இதன் காரணமாக நாடு முழுவதும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானத்தில் பயணம் மேற்கொள்ள இருந்த பயணிகள் அவதிக்கு ஆளாகி உள்ளனர். 

ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விதிகளை மீறு உரிய நேரத்தில் பணிக்கு செல்லாத 25 ஊழியர்களை பணி நீக்கம் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இடையூறுகளைத் தவிர்க்க அடுத்த சில நாட்களுக்கு குறைவான விமானங்களை இயக்குவோம் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Air India express dismissed 25 employees


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->