ரயில் தண்டவாளத்தில் சிக்கிய நபர்.. சிறு காயம் இல்லாமல் உயிர் பிழைப்பு.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


ரயில் தண்டவாளத்தில் சிக்கிக்கொண்ட நபர் சிறு காயம் இல்லாமல் உயிர் தப்பிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

பீகார் மாநிலத்தில் பயணி ஒருவர் நின்று கொண்டிருந்த ரயிலின் அடிப்பகுதியில் புகுந்து தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது ரயில் திடீரென புறப்பட்டதால் அந்த நபர் உடனே ரயில் தண்டவாளத்தில் படுத்து உள்ளார். இதனையடுத்து அவரை சுற்றி இருந்த பயணிகள் என்ன ஆனதோ? ஏது ஆனதோ? என்று பதற்றத்தில் இருந்தனர்.

அதன் பின்னர் ரயில் சென்ற பிறகு எழுந்து கையில் பையை  எடுத்துக்கொண்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து சென்றுள்ளார். தற்போது இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

A person trapped train track and escaped video viral


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->